பாடல் 19 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்

திணைமாலை நூற்றைம்பது 19

பாலெத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய்தாலொத்த ஐவனம் காப்பாள்கண் - வேலொத்(து)என்நெஞ்சம்வாய்ப் புக்(கு)ஒழிவு காண்பானோ காண்கொடாஅஞ்சாயற் கேநோவல் யான்.
பகிர்