நெய்தல் · சீத்தலைச் சாத்தனார்
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது
இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரைஇற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்துஉவன் வரின் எவனோ பாண பேதைகொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்தகல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடியஈனாப் பாவை தலையிட்டு ஓரும்மெல்லம் புலம்பன் அன்றியும்செல்வாம் என்னும் கானலானே
Irung kazhi thuzhaiiya eerm pura naarai / Ira eri thivalaiyin panikkum paakkaththu / Uvan varin evanoa paana paethai / Kozhu meen aarkais sezhu nakar niraintha / Kallaak kathavar than aiyar aakavum / Vantal aayamotu pantu thaan aatiya / Eenaap paavai thalaiyittu oarum / Mellam pulampan anriyum / Selvaam ennum kaanalaanae
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது