பாடல் 122 · நற்றிணை · பல புலவர்கள்

நற்றிணை 122 · குறிஞ்சி · செங்கண்ணனார்

இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுதகருங் கால் செந்தினை கடியுமுண்டெனகல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடிமெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பினநரை உரும் உரறும் நாம நள் இருள்வரையக நாடன் வரூஉம் என்பதுஉண்டுகொல் அன்றுகொல் யாதுகொல் மற்று எனநின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடிஅன்னையும் அமரா முகத்தினள் நின்னொடுநீயே சூழ்தல் வேண்டும்பூ வேய் கண்ணி அது பொருந்துமாறே

Irung kal atukkaththu ennaiyar uzhutha / Karung kaal senthinai katiyumuntena / Kallaka varaippil kaan kezhu sirukuti / Mel aval marungkin mauvalum arumpina / Narai urum urarum naama nal irul / Varaiyaka naatan varooum enpathu / Untukol anrukol yaathukol marru ena / Ninru mathi val ullamotu marainthavai aati / Annaiyum amaraa mukaththinal ninnotu / Neeyae soozhthal vaentum / Poo vaey kanni athu porunthumaarae

பகிர்
கதை

குறிஞ்சி · செங்கண்ணனார்

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச் சொல்லியது