பாடல் 269 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 269 · பாலை · மதுரை மருதனிள நாகனார்

தொடிதோள் இவர்க எவ்வமுந் தீர்கநெறியிருங் கதுப்பிற் கோதையும் புனைகஏறுடை யினநிரை பெயரப் பெயராதுசெறிசுரை வெள்வேல் மழவர்த் தாங்கியதறுக ணாளர் நல்லிசை நிறுமார்பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்நட்ட போலும் நடாஅ நெடுங்கல்அகலிடங் குயின்ற பல்பெயர் மண்ணிநறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலியஅம்புகொண் டறுத்த ஆர்நார் உரிவையிற்செம்பூங் கரந்தை புனைந்த கண்ணிவரிவண் டார்ப்பச் சூட்டிக் கழற்கால்இளையர்பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்பொலங்காசு நிரைத்த கோடேந்து அல்குல்நலங்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வரப்வயிரிடைப் பட்ட தெள்விளி இயம்பவண்டற் பாவை உண்டுறைத் தரீஇத்திருநுதன் மகளிர் குரவை அயரும்பெருநீர்க் கானல் தழீஇய இருக்கைவாணன் சிறுகுடி வணங்குகதிர் நெல்லின்யாணர்த் தண்பணைப் போதுவா யவிழ்ந்தஒண்செங் கழுநீர் அன்னநின்கண்பனி துடைமார் வந்தனர் விரைந்தே.

Thotithoal ivarka evvamun theerka / Neriyirung kathuppir koathaiyum punaika / Aerutai yinanirai peyarap peyaraathu / Serisurai velvael mazhavarth thaangkiya / Tharuka naalar nallisai nirumaar / Pitimatin thanna kurumporai marungkin / Natta poalum nataaa netungkal / Akalitang kuyinra palpeyar manni / Naruvirai manjal eermpuram poliya / Ampukon taruththa aarnaar urivaiyir / Sempoong karanthai punaintha kanni / Varivan taarppas soottik kazharkaal / Ilaiyarpathip peyarum arunjuram iranthoar / Thaii ninra thanpeyal katainaal / Polangkaasu niraiththa koataenthu alkul / Nalangkaezh maakkural kuzhaiyotu thuyalvarap / Vayiritaip patta thelvili iyampa / Vantar paavai unturaith thareeith / Thirunuthan makalir kuravai ayarum / Peruneerk kaanal thazheeiya irukkai / Vaanan sirukuti vanangkukathir nellin / Yaanarth thanpanaip poathuvaa yavizhntha / Onseng kazhuneer annanin / Kanpani thutaimaar vanthanar virainthae.

பகிர்
கதை

பாலை · மதுரை மருதனிள நாகனார்

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. · மதுரை மருதனிள நாகனார் பாடியது