பாலை · - பாலை பாடிய பெருங்கடுங்கோ
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. · - பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது
நெஞ்சுநெகிழ் தகுந கூறி அன்புகலந்துஅறாஅ வஞ்சினஞ் செய்தோர் வினைபுரிந்துதிறம்வே றாகல் எற்றென்று ஒற்றிஇனைத லான்றிசின் நீயே சினைபாய்ந்துவெருக்கடி யன்ன குவிமுகிழ இருப்பைமருப்புக் கடைந்தன்ன கொள்ளை வான்பூமயிர்க்கால் எண்கின் ஈரினங் கவரமைபட் டன்ன மாமுக 3முசுக்கலைபைதறு நெடுங்கழை பாய்தலின் ஒய்யெனவெதிர்படு வெண்ணெல் வெவ்வறைத் தாஅயஓங்கல் வெற்பிற் சுரம்பல இறந்தோர்தாம்பழி யுடைய ரல்லர் நாளும்நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா வயங்குவினைவாளேர் எல்வளை 4நெகிழ்த்ததோளே தோழி தவறுடை யவ்வே.
Nenjunekizh thakuna koori anpukalanthu / Araaa vanjinanj seythoar vinaipurinthu / Thiramvae raakal errenru orri / Inaitha laanrisin neeyae sinaipaaynthu / Verukkati yanna kuvimukizha iruppai / Maruppuk katainthanna kollai vaanpoo / Mayirkkaal enkin eerinang kavara / Maipat tanna maamuka 3musukkalai / Paitharu netungkazhai paaythalin oyyena / Vethirpatu vennel vevvaraith thaaaya / Oangkal verpir surampala iranthoar / Thaampazhi yutaiya rallar naalum / Nayanthoarp piniththal thaerraa vayangkuvinai / Vaalaer elvalai 4nekizhththa / Thoalae thoazhi thavarutai yavvae.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. · - பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது