பாலை · ---- கருவூர்க் கண்ணம்பாளனார்
மகட் போக்கிய தாய் சொல்லியது. · ---- கருவூர்க் கண்ணம்பாளனார் பாடியது
தயங்குதிரைப் பெருங்கடல் உலகுதொழத் தோன்றிவயங்குகதிர் விரிந்த உருகெழு மண்டிலம்கயங்கண் வறப்பப் பாஅய் நன்னிலம்பயங்கெடத் திருகிய பைதறு காலைவேறுபல் கவலைய வெருவரு வியன்காட்டுஆறுசெல் வம்பலர் வருதிறம் காண்மார்வில்வல் ஆடவர்1 மேலான் ஒற்றிநீடுநிலை2 யாஅத்துக் கோடுகொள் அருஞ்சுரம்கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்குஅவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்வஞ்சி யன்னவென் வளநகர் விளங்கஇனிதினிற் புணர்க்குவென் மன்னோ துனியின்றுதிருநுதற் பொலிந்தவென் பேதைவருமுலை முற்றத் தேமுறு துயிலே.
Thayangkuthiraip perungkatal ulakuthozhath thoanri / Vayangkukathir virintha urukezhu mantilam / Kayangkan varappap paaay nannilam / Payangketath thirukiya paitharu kaalai / Vaerupal kavalaiya veruvaru viyankaattu / Aarusel vampalar varuthiram kaanmaar / Vilval aatavar1 maelaan orri / Neetunilai2 yaaaththuk koatukol arunjuram / Kontanan kazhintha vankan kaalaikku / Aval thunivu arinthanen aayin annoa / Oliruvael koathai oampik kaakkum / Vanji yannaven valanakar vilangka / Inithinir punarkkuven mannoa thuniyinru / Thirunuthar polinthaven paethai / Varumulai murrath thaemuru thuyilae.
மகட் போக்கிய தாய் சொல்லியது. · ---- கருவூர்க் கண்ணம்பாளனார் பாடியது