பாடல் 1595 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1595 · வஞ்சி மருங்கு லிடைநோவ

வஞ்சி மருங்கு லிடைநோவமணந்து நின்ற கனவகத்து,என்நெஞ்சு நிறையக் கைகூப்பிநின்றார் நின்ற வூர்போலும்,பஞ்சி யன்ன மெல்லடிநற்பாவை மார்கள், ஆடகத்தின்அஞ்சி லம்பி னார்ப்போவாஅணியார் வீதி அழுந்தூரே

vanjsi marungku litainaeாva mananthu ninra kanavakaththu,en nenjsu niraiyak kaikooppi ninraar ninra voorpaeாlum, panjsi yanna mellatinar paavai maarkal, aatakaththin anjsi lampi naarppaeாvaa aniyaar veethi azhunthoorae

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி