பாடல் 1675 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1675 · கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள்

கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள்செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும்,வங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்றா,செங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே.

keாngkumali karungkuvalai kannaaka thenkayangkal sengkamala mukamalarththum thirukkanna puraththuraiyum, vangkamali thatangkatalul variyaravi nanaiththuyinraa, sengkamala naapanuk kizhanthaenen serivalaiyae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி