பாடல் 2122 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2122 · குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்

குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்இன்று முதலாக என்னெஞ்சே, - என்றும்புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்திறனுரையே சிந்தித் திரு

kunranaiya kurranj seyinum kunangkollum inru muthalaaka ennenjsae, - enrum puranuraiyae yaayinum ponnaazhik kaiyaan thiranuraiyae sinthith thiru

பகிர்
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி