நம்மாழ்வார் திருவாய்மொழி
9.9.8
புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோபொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோஅது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர்மது மண மல்லிகை மந்தக் கோவைவண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்துஅது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கேஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
9.9.8