சிறுகுளம் உடைந்துபோம் · கபிலர்
திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை
அறையும் பொறையும் மணந்த தலைய,எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-கூர் வேல் குவைஇய மொய்ம்பின்தேர்வண் பாரி தண் பறம்பு நாடே!
Araiyum poraiyum manantha thalaiya, / En naal thingkal anaiya kotung karaith / Then neers sirukulam keelvathu maathoa- / Koor vael kuvaiiya moympin / Thaervan paari than parampu naatae!
திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை