Song 148 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 148 · பழநி

தனன தனன தனன தனன தனன தனனதனன தனன ...... தனதானகுழல்கள் சரிய மொழிகள் பதற விழிகளுலவகொலைகள் செயவெ ...... களவோடேகுலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்குமுற வளையி ...... னொலிமீறஇளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்இடையு மசைய ...... மயில்போலஇனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்இடரில் மயலில் ...... உளர்வேனோமிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்விஜய கிரிசொல் ...... அணிவோனேவிமலி அமலி நிமலி குமரி கவுரி தருணிவிபின கெமனி ...... யருள்பாலாபழைய மறையின் முடிவி லகர மகர உகரபடிவ வடிவ ...... முடையோனேபழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவபழநி மருவு ...... பெருமாளே.
Share
கதை

பழநி

பழநி

A story

பழநி