பழநி
பழநி
தனனா தனந்தனத் தனனா தனந்தனத்தனனா தனந்தனத் ...... தனதானகனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்புரமா ரணந்துளுத் ...... திடுமானார்கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்பொருளே யிழந்துவிட் ...... டயர்வாயேமனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்டறவே யுலந்துசுக் ...... கதுபோலேவசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்பெனவே நினைந்துனைப் ...... புகழ்வேனோபுனவேடர் தந்தபொற் குறமாது இன்புறப்புணர்காதல் கொண்டஅக் ...... கிழவோனேபுனலேழு மங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்டெழவே லெறிந்தவுக் ...... கிரவீராதினமேவு குங்குமப் புயவாச கிண்கிணிச்சிறுகீத செம்பதத் ...... தருளாளாசிவலோக சங்கரிக் கிறைபால பைங்கயத்திருவா வினன்குடிப் ...... பெருமாளே.
பழநி
Palani