Song 144 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 144 · பழநி

தான தந்ததனத் தான தந்ததனத்தான தந்ததனத் ...... தனதானகார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்காதல் நெஞ்சயரத் ...... தடுமாறிக்கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்காய மொன்றுபொறுத் ...... தடியேனும்தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்சாப மொன்றுநுதற் ...... கொடியார்தம்தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்தாழ்வ டைந்துலையத் ...... தகுமோதான்சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்தோய முஞ்சுவறப் ...... பொரும்வேலாதூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்சூழ்பெ ருங்கிரியிற் ...... றிரிவோனேஆர ணன்கருடக் கேத னன்தொழமுற்றால முண்டவருக் ...... குரியோனேஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற்றாவி னன்குடியிற் ...... பெருமாளே.
Share
கதை

பழநி

பழநி

A story

Palani