முல்லை · 4மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
வினைமுற்றி வந்தெய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. · 4மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது
நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்செம்முது செவிலியர் 1பலபா ராட்டப்பொலன்செய் கிண்கிணி நலம்பெறு சேவடிமணன்மலி முற்றத்து நிலம்வடுக் கொளாஅமனையுறை புறவின் செங்கால் சேவல்துணையொடு குறும்பறை பயிற்றி மேற்செலவிளையாடு ஆயத் திளையோர்க் காண்டொறும்நம்வயின் நினையும் நன்னுத லரிவைபுலம்பொடு வதியும் கலங்கஞர் அகலவேந்துறு தொழிலொடு வேறுபுலத்து அல்கிவந்துவினை முடித்தன மாயின் நீயும்பணைநிலை முனைஇய வினைநவில் புரவிஇழையணி நெடுந்தேர் ஆழி யுறுப்பநுண்கொடி மின்னிற் பைம்பயிர் துமியத்தளவம் 2முல்லையொடு தலைஇத் தண்ணெனவெறிகமழ் கொண்ட வீததை புறவின்நெடியிடை பின்படக் கடவுமதி என்றியான்சொல்லிய 3அளவை நீடாது வல்லெனத்தார்மணி மாவறி வுறாஅஊர்நணித் தந்தனை உவகையாம் பெறவே.
Naraiviraa vurra narumen koonthar / Semmuthu seviliyar 1palapaa raattap / Polansey kinkini nalamperu saevati / Mananmali murraththu nilamvatuk kolaaa / Manaiyurai puravin sengkaal saeval / Thunaiyotu kurumparai payirri maersela / Vilaiyaatu aayath thilaiyoark kaantorum / Namvayin ninaiyum nannutha larivai / Pulampotu vathiyum kalangkanjar akala / Vaenthuru thozhilotu vaerupulaththu alki / Vanthuvinai mutiththana maayin neeyum / Panainilai munaiiya vinainavil puravi / Izhaiyani netunthaer aazhi yuruppa / Nunkoti minnir paimpayir thumiyath / Thalavam 2mullaiyotu thalaiith thannena / Verikamazh konta veethathai puravin / Netiyitai pinpatak katavumathi enriyaan / Solliya 3alavai neetaathu vallenath / Thaarmani maavari vuraaa / Oornanith thanthanai uvakaiyaam peravae.
வினைமுற்றி வந்தெய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. · 4மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது