திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக்கைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி,கைந்நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை,ஐயொன்று மைந்தும் இவைபாடி யாடுமினே (2) 11.7.10கலிவிருத்தம்
meynninra paavam akala, thirumaalaik kainninra aazhiyaan soozhum kazhalsooti, kainninra vaerkaik kaliya neாlimaalai, aiyeாnru mainthum ivaipaati yaatuminae (2) 11.7.10 kaliviruththam
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி