பாடல் 2821 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2821 · வலத்தனன் திரிபுரம் எரித்தவன்

வலத்தனன் திரிபுரம் எரித்தவன்இடம்பெறத் துந்தித்தலத்து எழு திசைமுகன் படைத்த நல்உலகமும் தானும்புலப்பட பின்னும் தன் உலகத்தில்அகத்தனன் தானேசொலப் புகில் இவை பின்னும் வயிற்று உளஇவை அவன் துயக்கே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

1.3.9 · அடியவர்க்கு எளியவன்