பாடல் 3421 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3421 · மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து

மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்துநெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோகை அமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டுமெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.8.2