ஸ்ரீமத் பாகவதம், 3ஆம் ஸ்கந்தம்வராக அவதாரம்
அசுரன் இரண்யாட்சன் பூமியைப் பிரளய நீருக்கடியில் கொண்டு சென்று மறைத்தான். பிரமனின் மூக்கிலிருந்து ஒரு சிறு பன்றி தோன்றி, கணத்தில் மலையளவு வளர்ந்தது. திருமாலே வராகமாக நீரில் பாய்ந்து, அசுரனை வென்று, பூமியைத் தன் கொம்புகளில் தாங்கி மேலே கொண்டு வந்தார். ஆழத்தில் மூழ்கியதை மீட்டெடுப்பது இறைவனின் செயல்; நம்முள் புதைந்த உண்மையையும் அவன் அருளே மீட்கும்.
From the Srimad Bhagavatam, Book 3The Varaha avatar
The asura Hiranyaksha carried the earth away and hid it beneath the waters of dissolution. From Brahma's nostril a tiny boar emerged and in an instant grew to the size of a mountain. Vishnu himself, as Varaha, plunged into the waters, defeated the asura and lifted the earth up on his tusks. To raise up what is sunk in the depths is the Lord's work; his grace will raise the truth buried within us too.