பாடல் 101 · நற்றிணை · பல புலவர்கள்

நற்றிணை 101 · நெய்தல் · வெள்ளியந்தின்னனார்

முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்சுற்றிய பிணர சூழ் கழி இறவின்கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிபுன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனிஇனிதுமன் அளிதோ தானே துனி தீர்ந்துஅகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்மீன் எறி பரதவர் மட மகள்மான் அமர் நோக்கம் காணா ஊங்கே

Murraa manjat pasum puram katuppas / Surriya pinara soozh kazhi iravin / Kanam kol kuppai unangku thiran noakki / Punnai am kozhu nizhal mun uyththup parappum / Thurai nani iruntha paakkam um urai nani / Inithuman alithoa thaanae thuni theernthu / Akanra alkul aithu amai nusuppin / Meen eri parathavar mata makal / Maan amar noakkam kaanaa oongkae

பகிர்
கதை

நெய்தல் · வெள்ளியந்தின்னனார்

பின்னின்ற தலைமகன் தோழி கேட்பச் சொல்லியது