பாடல் 107 · நற்றிணை · பல புலவர்கள்

நற்றிணை 107 · பாலை · ஆசிரியர் அறியப்படவில்லை

உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்ப்பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்கொடிறு போல் காய வால் இணர்ப் பாலைசெல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்சென்ற காதலர்வழி வழிப்பட்டநெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்துஆனாக் கௌவை மலைந்தயானே தோழி நோய்ப்பாலேனே

Ulluthorum nakuvaen thoazhi valukirp / Piti pilanthitta naar il ven koattuk / Kotiru poal kaaya vaal inarp paalai / Sel vali thookkalin ilai theer nerram / Kal izhi aruviyin ollena olikkum / Pul ilai oamaiya puli vazhangku aththam / Senra kaathalarvazhi vazhippatta / Nenjae nalvinaippaarrae eentu ozhinthu / Aanaak kauvai malaintha / Yaanae thoazhi noayppaalaenae

பகிர்
கதை

பாலை · ஆசிரியர் அறியப்படவில்லை

பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது