'கண்டனம்' என நினை · பொய்கையார்
திணை: பாடாண் · துறை: புலவராற்றுப் படை · பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்
கோதை மார்பிற் கோதை யானும்,கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்,மாக்கழி மலர்ந்த நெய்த லானும்,கள்நா றும்மே, கானல்அம் தொண்டி;அ·துஎம் ஊரே; அவன்எம் இறைவன்;எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!‘அமர்மேம் படூஉங் காலை, நின்புகழ்மேம் படுநனைக் கண்டனம்’ எனவே.
திணை: பாடாண் · துறை: புலவராற்றுப் படை · பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்