பாடல் 56 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்
திணைமாலை நூற்றைம்பது 56
கடற்கானல் சேர்ப்ப! கழியுலாஅய் நீண்டஅடற்கானல் புன்னைதாழ்ந்(து) ஆற்ற - மடற்கானல்அன்றில் அகவும் அணிநெடும் பெண்ணைத்(து)எம்முன்றில் இளமணல்மேல் மொய்த்து.