பாடல் 60 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்

திணைமாலை நூற்றைம்பது 60

திரையலறிப் பேராத் தெழியாத் திரியாக்கரையலவன் காலினாற் கானாக் - கரையருகேநெய்தல் மலர்கொய்யும் நீள்நெடுங் கண்ணினாள்மையல் நுளையர் மகள்.
பகிர்