பாடல் 57 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்
திணைமாலை நூற்றைம்பது 57
வருதிரை தானுலாம் வார்மணல் கானல்ஒருதிரை ஓடா வளமை - இருதிரைமுன்வீழுங் கானல் முழங்கு கடற்சேர்ப்ப!என்வீழல் வேண்டா இனி.