பாடல் 156 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 156 · பழநி

தனனா தனந்ததன தனனா தனந்ததனதனனா தனந்ததன ...... தனதானசிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிருசெவிமீதி லும்பகர்செய் ...... குருநாதாசிவகாம சுந்தரிதன் வரபால கந்தநினசெயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலுமடியேனை அஞ்சலென ...... வரவேணும்அறிவாக மும்பெருக இடரான துந்தொலையஅருள்ஞான இன்பமது ...... புரிவாயேநவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரிரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனேநவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருதநலமான விஞ்சைகரு ...... விளைகோவேதெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறுதிறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலாதிருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிகசெகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.
பகிர்
கதை

பழநி

பழநி · ராகம் ஜோன்புரி / சங்கராபரணம் · தாளம் கண்டசாபு (2 1/2)

A story

Palani · ragam ஜோன்புரி / சங்கராபரணம் · thalam கண்டசாபு (2 1/2)