பாடல் 188 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 188 · பழநி

தானந்தன தானன தானனதானந்தன தானன தானனதானந்தன தானன தானன ...... தனதானமூலங்கிள ரோருரு வாய்நடுநாலங்குல மேனடு வேரிடைமூள்பிங்கலை நாடியொ டாடிய ...... முதல்வேர்கள்மூணும்பிர காசம தாயொருசூலம்பெற வோடிய வாயுவைமூலந்திகழ் தூண்வழி யேயள ...... விடவோடிப்பாலங்கிள ராறுசி காரமொடாருஞ்சுட ராடுப ராபரபாதம்பெற ஞானச தாசிவ ...... மதின்மேவிப்பாடுந்தொனி நாதமு நூபுரமாடுங்கழ லோசையி லேபரிவாகும்படி யேயடி யேனையும் ...... அருள்வாயேசூலங்கலை மான்மழு வோர்துடிவேதன்தலை யோடும ராவிரிதோடுங்குழை சேர்பர னார்தரு ...... முருகோனேசூரன்கர மார்சிலை வாளணிதோளுந்தலை தூள்பட வேஅவர்சூளுங்கெட வேல்விடு சேவக ...... மயில்வீராகாலின்கழ லோசையு நூபுரவார்வெண்டைய வோசையு மேயுககாலங்களி னோசைய தாநட ...... மிடுவோனேகானங்கலை மான்மக ளார்தமைநாணங்கெட வேயணை வேள்பிரகாசம்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.
பகிர்
கதை

பழநி

பழநி · ராகம் பேஹாக் · தாளம் திஸ்ர த்ருபுடை (7)

A story

Palani · ragam பேஹாக் · thalam திஸ்ர த்ருபுடை (7)