சுவாமி மலை
சுவாமி மலை
தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்ததனனா தனத்த தந்த ...... தனதானவிழியால் மருட்டி நின்று முலைதூச கற்றி மண்டுவிரகான லத்த ழுந்த ...... நகையாடிவிலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்சவிளையாட லுக்கி சைந்து ...... சிலநாள்மேல்மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்தமுழுமாயை யிற்பி ணங்கள் ...... வசமாகிமுடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்றுமுதிராத நற்ப தங்கள் ...... தருவாயேபொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்றுபொருதாளெ டுத்த தந்தை ...... மகிழ்வோனேபுருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்டபுனிதாம்ரு கக்க ரும்பு ...... புணர்மார்பாசெழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்றுதிருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனேதிரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்றதிருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
சுவாமி மலை
Swamimalai