பாடல் 313 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 313 · காஞ்சீபுரம்

தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதானதெரியலஞ் செச்சைக் கொத்து முடிக்கும்பரிதிகந் தத்தைச் சுற்றந டத்துஞ்சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங் ...... கையில்வாழுஞ்சிறுவனென் றிச்சைப் பட்டுப ஜிக்கும்படிபெரும் பத்திச் சித்ரக வித்வஞ்சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம் ...... பிறவாதேபரிகரஞ் சுத்தத் தக்கப்ர புத்வம்பதறியங் கட்டப் பட்டனர் தத்வம்பலவையுங் கற்றுத் தர்க்கம தத்வம் ...... பழியாதேபரபதம் பற்றப் பெற்றஎ வர்க்கும்பரவசம் பற்றிப் பற்றற நிற்கும்பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென் ...... துயர்போமோசரியுடன் துத்திப் பத்திமு டிச்செம்பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன்தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந் ...... திரிசூலந்தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந்தரியரும் பிக்கப் பித்தத னத்தந்தரிசுரும் பிக்குப் பத்ரையெ வர்க்குந் ...... தெரியாதபெரியபண் டத்தைச் சத்திய பித்தன்பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும்ப்ரபையள்தண் டிற்கைப் பத்மம டப்பெண் ...... கொடிவாழ்வேபிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும்பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம்பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
பகிர்
கதை

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம்

A story

காஞ்சீபுரம்