பாடல் 320 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 320 · காஞ்சீபுரம்

தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதானபுரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன்தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் ...... துரிசாளன்பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் ...... கொடியேனின்கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் ...... கதிர்வேலுங்கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் ...... டடைவேனோகுரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் ...... றொருநேமிக்குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங்கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங் ...... குடியேறத்தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன்சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம் ...... பகையோடத்தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந்தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ்சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும் ...... பெருமாளே.
பகிர்
கதை

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் · ராகம் ஹிந்தோளம் · தாளம் ஆதி

A story

காஞ்சீபுரம் · ராகம் ஹிந்தோளம் · தாளம் ஆதி