பாடல் 197 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 197 · வளைப் பத்து

இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டிமுகம்புதை ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனேபுலம்புகொள் மாலை மறையநலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.

Ilangkuvalai thelirppa alavan aatti / Mukamputhai sthuppinal irainjnin roanae / Pulampukol maalai maraiya / Nalamkaezh aakam nalkuval enakkae.

பகிர்
கதை

வளைப் பத்து

வளைப் பத்து