பழநி
பழநி
தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததனதனத்ததன தனத்ததனதனத்தனா தனதன ...... தனதானகருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனையகடைக்கணொடு சிரித்தணுகுகருத்தினால் விரகுசெய் ...... மடமாதர்கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலைகனத்தவிரு தனத்தின்மிசைகலக்குமோ கனமதில் ...... மருளாமேஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளியுனைப்புகழு மெனைப்புவியில்ஒருத்தனாம் வகைதிரு ...... அருளாலேஉருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகியுரைக்கமறை யடுத்து பொருள்உணர்த்துநா ளடிமையு ...... முடையேனோபருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழுபடிக்கடலு மலைக்கவலபருத்ததோ கையில்வரு ...... முருகோனேபதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபலபணிப்பனிரு புயச்சயிலபரக்கவே இயல்தெரி ...... வயலுராதிருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமைசெயித்தருளு மிசைப்பிரியதிருத்தமா தவர்புகழ் ...... குருநாதாசிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்திருப்பழநி மலைக்குளுறைதிருக்கைவே லழகிய ...... பெருமாளே.
பழநி
பழநி