பழநி
பழநி · ராகம் மோஹனம் · தாளம் ஆதி (திஸ்ர நடை) (12)
தனன தனன தனன தனனதனன தனன ...... தனதானகரிய பெரிய எருமை கடவுகடிய கொடிய ...... திரிசூலன்கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்கழிய முடுகி ...... யெழுகாலந்திரியு நரியு மெரியு முரிமைதெரிய வரவி ...... யணுகாதேசெறிவு மறிவு முறவு மனையதிகழு மடிகள் ...... தரவேணும்பரிய வரையி னரிவை மருவுபரம ரருளு ...... முருகோனேபழன முழவர் கொழுவி லெழுதுபழைய பழநி ...... யமர்வோனேஅரிய மயனும் வெருவ வுருவஅரிய கிரியை ...... யெறிவோனேஅயிலு மயிலு மறமு நிறமும்அழகு முடைய ...... பெருமாளே.
பழநி · ராகம் மோஹனம் · தாளம் ஆதி (திஸ்ர நடை) (12)
Palani · ragam மோஹனம் · thalam ஆதி (திஸ்ர நடை) (12)