பாடல் 302 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 302 · குன்றுதோறாடல்

தத்ததன தத்ததன தத்ததன தத்ததனதத்ததன தத்த தனதானவெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்விட்டகணை பட்ட ...... விசையாலேவெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்விரித்தொளிப ரப்பு ...... மதியாலேபற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசைபட்டதிகி ரிக்கு ...... மழியாதேபத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்பச்சைமயி லுற்று ...... வரவேணும்நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நினைக்குமன மொத்த ...... கழல்வீராநெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுறநித்தமிறு கத்த ...... ழுவுமார்பாஎற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்எப்பொழுது நிற்கு ...... முருகோனேஎட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்இட்டசிறை விட்ட ...... பெருமாளே.
பகிர்
கதை

குன்றுதோறாடல்

குன்றுதோறாடல் · ராகம் ஹம்ஸத்வனி · தாளம் கண்டத்ருவம் (17)

A story

குன்றுதோறாடல் · ராகம் ஹம்ஸத்வனி · தாளம் கண்டத்ருவம் (17)