திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
சேய னென்றும் மிகப்பெரியன்நுண்ணேர்மையி னாய,இம்மாயையை ஆரு மறியாவகையானிட மென்பரால்,வேயின் முத்தும் மணியும்கொணர்ந்தார்ப்புனற் காவிரி,ஆய பொன்மா மதிள்சூழ்ந்தழகார்தென் னரங்கமே (5.4.9)
saeya nenrum mikapperiyan nunnaermaiyi naaya,im maayaiyai aaru mariyaa vakaiyaanita menparaal, vaeyin muththum maniyum keாnarnthaarppunar kaaviri, aaya peாnmaa mathilsoozhn thazhakaarthen narangkamae (5.4.9)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி