பாடல் 1387 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1387 · அல்லி மாத ரமரும்

அல்லி மாத ரமரும்திருமார்வ னரங்கத்தை,கல்லின் மன்னு மதிள்மங்கையர்கோன்கலி கன்றிசொல்,நல்லிசை மாலைகள் நாலிரண்டுமிரண் டுமுடன்,வல்லவர் தாமுல காண்டுபின்வானுல காள்வரே (5.4.10)

alli maatha ramarum thirumaarva narangkaththai, kallin mannu mathilmang kaiyarkaeாnkali kanriseாl, nallisai maalaikal naali rantumiran tumutan, vallavar thaamula kaantu pinvaanula kaalvarae (5.4.10)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி