பாடல் 1765 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1765 · மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட

மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்டமாலிருஞ் சோலைம ணாளர்வந்து என்நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்?மஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்தமாமுகில் போன்றுளர் வந்துகாணீர்அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார்அச்சோவொருவரழகியவா.

manjsuyar maamathi theenta neenta maalirunj saeாlaima naalarvanthu en nenjsullum kannullum ninru neengkaar neermalai yaarkeாl? ninaikkamaattaen? manjsuyar peாnmalai maele zhuntha maamukil paeாnrular vanthukaaneer anjsiraip pullumeாn raeri vanthaar assaeாveாruvarazhakiyavaa.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி