பாடல் 1761 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1761 · வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல்

வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல்கையன ஆழியும் சங்கும் ஏந்தி,நம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார்நாகரி கர்பெரி துமிளையர்செம்பவ ளமிவர் வாயின் வண்ணம்தேவ ரிவர துருவம்சொல்லில்அம்பவ ளத்திர ளேயு மொப்பர்அச்சோ ஒருவர் அழகியவா.

vampavi zhumthuzhaay maalai thaeாlmael kaiyana aazhiyum sangkum aenthi, namparnam millam pukunthu ninraar naakari karperi thumilaiyar sempava lamivar vaayin vannam thaeva rivara thuruvamseாllil ampava laththira laeyu meாppar assaeா oruvar azhakiyavaa.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி