பாடல் 2203 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2203 · அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,

அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து?

ariya thelithaakum aarralaal maarri, peruka muyalvaaraip perraal, - kariyathoar venkoattu maalyaanai venrumutith thanrae, thankoattu maamalaraal thaazhnthu?

பகிர்
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி