பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து?
ariya thelithaakum aarralaal maarri, peruka muyalvaaraip perraal, - kariyathoar venkoattu maalyaanai venrumutith thanrae, thankoattu maamalaraal thaazhnthu?
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி