பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,கருமம் கடைப்பிடிமின் கண்டீர், - உரிமையால்ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,நாற்றிசையும் கேட்டீரே நாம்?
thirumangkai ninrarulum theyvamnaa vaazhththum, karumam kataippitimin kanteer, - urimaiyaal aeththinoam paatham irunthatakkai enthaipaer, naarrisaiyum kaetteerae naam?
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி