பாடல் 2233 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2233 · நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்,

நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்,அறம்பெரிய னார தறிவார்? - மறம்புரிந்தவாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து,நீளிருக்கைக் குய்த்தான் நெறி.

nirangkariyan seyya netumalaraal maarvan, aramperiya naara tharivaar? - marampurintha vaalarakkan poalvaanai vaanavarkoan thaanaththu, neelirukkaik kuyththaan neri.

பகிர்
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி