நம்மாழ்வார் திருவிருத்தம்
நம்மாழ்வார் திருவிருத்தம்
திருமால் உருவொக்கும் மேரு,அம் மேருவில் செஞ்சுடரோன்திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும், அன்னகண்டும்திருமால் உருவோ டவஞ்சின்ன மேபிதற் றாநிற்பதோர்திருமால் தலைக்கொண்ட நங்கட்கு, எங் கேவரும் தீவினையே?
thirumaal uruvokkum maeru,am maeruvil senjsutaroan thirumaal thirukkaith thirussak karamokkum, annakantum thirumaal uruvoa tavanjsinna maepithar raanirpathoar thirumaal thalaikkonta nangkatku, eng kaevarum theevinaiyae?
நம்மாழ்வார் திருவிருத்தம்