நம்மாழ்வார் திருவிருத்தம்
நம்மாழ்வார் திருவிருத்தம்
அடைக்கலத் தோங்கு கமலத்தலரயன் சென்னியென்னும்,முடைக்கலத் தூண்முன் அரனுக்குநீக்கியை, ஆழிசங்கம்படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கன்றாய்ச்சிவன் தாம்புகளால்புடைக்கலந் தானை,எம் மானையென்சொல்லிப் புலம்புவனே?
ataikkalath thoangku kamalath thalarayan senniyennum, mutaikkalath thoonmun aranukku neekkiyai, aazhisangkam pataikkalam aenthiyai venneykkan raayssivan thaampukalaal putaikkalan thaanai,em maanaiyen sollip pulampuvanae?
நம்மாழ்வார் திருவிருத்தம்