பாடல் 2583 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2583 · ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க

ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்கமணைநீ ராட்டி, படைத்திடந் துண்டுமிழ்ந்தளந்து, தேர்ந்துல களிக்கும் முதற்பெருங்கடவுள் நிற்ப புடைப்பல தானறிதெய்வம் பேணுதல், தனாதுபுல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,கொல்வன முதலா அல்லன முயலும்,இனைய செய்கை யின்பு துன்பளிதொன்மா மாயப் பிறவியுள் நீங்காபன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.

oaoa. ulakina thiyalvae eenroa lirukka manainee raatti, pataiththitan thuntumizhn thalanthu, thaernthula kalikkum mutharperung katavul nirpa putaippala thaanari theyvam paenuthal, thanaathu pullari vaanmai porunthak kaatti, kolvana muthalaa allana muyalum, inaiya seykai yinpu thunpali thonmaa maayap piraviyul neengkaa panmaa maayath thazhunthumaa nalirnthae.

பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாசிரியம்

நம்மாழ்வார் திருவாசிரியம்