பாடல் 2585 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2585 · முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,

முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடையநாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்பூவீன்ற வண்ணன் புகழ்

muyarri sumanthezhunthu munthurra nenjsae, iyarruvaay emmotunee kooti,-nayapputaiya naaveen thotaikkilavi yulpothivoam, narpoovaip pooveenra vannan pukazh

பகிர்
கதை

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி