பாடல் 2589 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2589 · பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ

பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீமற்றையா ராவாரும் நீபேசில், எற்றேயோமாய.மா மாயவளை மாயமுலை வாய்வைத்தநீயம்மா. காட்டும் நெறி.

perrathaay neeyae pirappiththa thanthainee marraiyaa raavaarum neepaesil, erraeyoa maaya.maa maayavalai maayamulai vaayvaiththa neeyammaa. kaattum neri.

பகிர்
கதை

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி