பாடல் 3406 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3406 · மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு

மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்குசேண் சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்திக்குகாண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்பூண் புனை மென்முலை தோற்றது பொற்பே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.6.9