பண்பு உடை வேதம் பயந்த பரனுக்குமண் புரை வையம் இடந்த வராகற்குதெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்கண்புனை கோதை இழந்தது கற்பே
6.6.5