நம்மாழ்வார் திருவாய்மொழி
9.2.9
வீற்று இடம்கொண்டு வியன்கொள் மா ஞாலத்துஇதனுளும் இருந்திடாய் அடியோம்போற்றி ஓவாதே கண் இணை குளிரபுது மலர் ஆகத்தைப் பருகசேற்று இள வாளை செந்நெலூடு உகளும்செழும் பனைத் திருப்புளிங்குடியாய்கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்தகொடுவினைப் படைகள் வல்லானே
9.2.9